இணையுறுப்புச் சட்டகம் என்பது அ) வளையங்களும் அதைச் சார்ந்த இணையுறுப்புகளும் ஆ) முள்ளெலும்புகள் இ) கபாலம் மற்றும் முள்ளெலும்புத்தொடர் ஈ) விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு
Answers
Answered by
0
வளையங்களும் அதைச் சார்ந்த இணையுறுப்புகளும்
இணையுறுப்புச் சட்டகம்
- இணையுறுப்புச் சட்டகம் என்பது வளையங்களும் அதைச் சார்ந்த இணை உறுப்புகளும் ஆகும்.
- அதாவது கை எலும்புகள், கால் எலும்புகள் மற்றும் அவற்றின் வளையங்கள் முதலிய உடைய தொகுப்பு இணை உறுப்புச் சட்டகம் ஆகும்.
- நம் உடலில் உள்ள மொத்த எலும்புகளில் இணை உறுப்புச் சட்டகத்தில் மட்டும் 126 எலும்புகள் உள்ளன.
தோள் வளையம்
- தோள் வளையத்துடன் கைகள் இணைந்து உள்ளன.
- அனைத்து திசைகளிலும் மேற்கை அசைய இலகுத்தன்மையினை உடைய தோள் வளையம் உதவுகிறது.
கை
- கையில் 30 தனி எலும்புகள் உள்ளன.
- மேற்கை எலும்பு ஆனது தோள்பட்டை மற்றும் முழங்கைகள் இடையில் உள்ள பகுதியில் காணப்படுகிறது.
- மேலும் இணையுறுப்புச் சட்டகத்தில் இடுப்பு வளையம் மற்றும் கால் எலும்புகள் உள்ளன.
Answered by
0
Answer:
Which language is this ?
Similar questions