முழங்கையின் கூர்மை பகுதி அ) ஏகுரோமியன் நீட்சி ஆ) கிளிநாய்டு குழி இ) ஒலிகிராணன் நீட்சி ஈ) இணைவு
Answers
Answered by
0
ஒலி கிராணன் நீட்சி
கை
- கையில் 30 தனி எலும்புகள் உள்ளன.
- மேற்கை எலும்பு ஆனது தோள்பட்டை மற்றும் முழங்கைகள் இடையில் உள்ள பகுதியில் காணப்படுகிறது.
- தோள்பட்டை எலும்பின் கையெலும்பு பொருந்துக் குழிவுப் பகுதியுடன் மேற்கை எலும்பின் தலைப்பகுதி பொருந்து உள்ளது.
- இரு எலும்புகளுடன் கீழ்முனைப் பகுதி இணைந்து உள்ளது.
- முன்கையில் முழங்கை மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றிற்கு இடையே ஆர எலும்பு மற்றும் அல்னா முதலிய இரு முன்கை எலும்புகள் உள்ளன.
- அல்னாவின் மேற்பகுதியில் உள்ள நீட்சியே ஒலி கிரனான் நீட்சி ஆகும்.
- முழங்கையில் உள்ள கூர்மையான பகுதியாக ஒலி கிரனான் நீட்சி உள்ளது.
- மணிக்கட்டு எலும்புகள், உள்ளங்கை எலும்புகள் மற்றும் விரல் எலும்புகள் முதலியன கைப்பகுதியில் காணப்படுகின்றன.
Attachments:
Similar questions