எலும்புத் தசைகளை விளக்கும்போது "வரியுடைய" என்பது எதைக் குறிக்கிறது?
Answers
Answered by
0
எலும்புத் தசைகளில் வரியுடைய என்ற சொல் குறிப்பது
எலும்பு தசை நுண்ணிழை
- எலும்பு தசை நுண்ணிழைகள் தசை இழைக்கு இணையாக நீளவாக்கில் உள்ளது.
- எலும்பு தசை நுண்ணிழையின் நீளம் முழுதும் அடர்த்தி மிகுந்த மற்றும் அடர்ந்த குறைந்த பட்டைகள் அடுத்தடுத்து காணப்படுகிறது.
- இதில் மாறுபட்ட தன்மையினை உடைய பட்டைகளான A பட்டைகள் அடர்த்தி மிகுந்த பட்டைகள் ஆகும்.
- ஒத்த தன்மையினை உடைய பட்டைகளான I பட்டைகள் அடர்த்தி குறைவான பட்டைகள் ஆகும்.
- A மற்றும் I பட்டைகள் மாறி மாறி நேர்த்தியாக அமைந்து உள்ளன.
- A மற்றும் I பட்டைகளின் இந்த அமைப்பே தசைகளுக்கு வரிகளைத் தருகின்றன.
- எலும்புத் தசைகளை விளக்கும் போது வரியுடைய என்பது A மற்றும் I பட்டைகளின் அமைப்பே குறிக்கிறது.
Answered by
2
Answer:
can you please ask the question in English
Similar questions
Computer Science,
3 months ago
CBSE BOARD XII,
3 months ago
Math,
3 months ago
Math,
7 months ago
History,
7 months ago
Hindi,
11 months ago
Geography,
11 months ago