Biology, asked by anjalin, 9 months ago

சம இழு‌ப்பு சுரு‌க்க‌ம் எ‌வ்‌வித‌ம் நடைபெறு‌கிறது?

Answers

Answered by steffiaspinno
0

சம இழு‌ப்பு சுரு‌க்க‌ம் நடைபெறு‌ம்‌ வித‌ம்  

எலு‌ம்பு‌த்தசை‌ச் சுரு‌க்க வகைக‌ள்  

  • தசை‌ச் சுரு‌க்க‌ம் ஆனது இரு முத‌ன்மை வகைகளாக வகை‌ப்படு‌த்த‌ப்ப‌‌ட்டு உ‌ள்ளன.
  • அவை முறையே ஐசோடா‌னி‌க் சுரு‌க்க‌ம் (சம இழு‌விசை சுரு‌க்க‌ம்) ம‌ற்று‌ம் ஐசோமெ‌ட்‌ரி‌க் சுரு‌க்க‌ம் (சம ‌நீள சுரு‌க்க‌ம்) ஆகு‌ம்.
  • தசை‌ச் சுரு‌க்க‌த்‌தி‌ன் வகையானது தசை‌யிழைக‌ள் சுரு‌ங்கு‌ம் போது தசை‌யிழைக‌ளி‌ன் ‌நீள‌ம் ம‌ற்று‌ம் அத‌ன் இழு‌விசை‌த் த‌ன்மை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் மாறுபாடுகளை‌ப் பொறு‌த்து அமை‌ந்து உ‌ள்ளது.  

ஐசோடா‌னி‌க் சுரு‌க்க‌ம் (சம இழு‌விசை சுரு‌க்க‌ம்)

  • ஐசோடா‌னி‌க் சுரு‌க்க‌‌த்‌தி‌ன் போது தசைக‌ளி‌ன் ‌நீள‌த்‌தி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌கி‌ன்றன.
  • எ‌னினு‌ம் இழு‌விசை‌யி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படுவது ‌கிடையாது.
  • இ‌ங்கு உருவா‌க்க‌ப்படு‌ம் ‌விசை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் ‌கிடையாது.
  • (எ.கா) பளு தூ‌க்குத‌ல் ம‌ற்று‌ம் ட‌ம்பெ‌ல் தூ‌க்குத‌ல் ஆகு‌ம்.  
Similar questions