சம நீளச் சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது.
Answers
Answered by
0
சம நீளச் சுருக்கம் நடைபெறும் விதம்
எலும்புத்தசைச் சுருக்க வகைகள்
- தசைச் சுருக்கம் ஆனது இரு முதன்மை வகைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
- அவை முறையே ஐசோடானிக் சுருக்கம் (சம இழுவிசை சுருக்கம்) மற்றும் ஐசோமெட்ரிக் சுருக்கம் (சம நீள சுருக்கம்) ஆகும்.
- தசைச் சுருக்கத்தின் வகையானது தசையிழைகள் சுருங்கும் போது தசையிழைகளின் நீளம் மற்றும் அதன் இழுவிசைத் தன்மையில் ஏற்படும் மாறுபாடுகளைப் பொறுத்து அமைந்து உள்ளது.
ஐசோமெட்ரிக் சுருக்கம் (சம நீள சுருக்கம்)
- ஐசோமெட்ரிக் சுருக்கத்தின்போது தசையின் நீளத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை.
- ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுகிறது.
- மேலும் இங்கு உருவாக்கப்படும் விசையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
- (எ.கா) சுவரைக் கைகளால் தள்ளுதல், அதிக எடையுடைய பையைத் தாங்குதல் முதலியன ஆகும்.
Similar questions