கபால எலும்புகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
ryreyowrorwi peaky DJ Eu SK so Eu Eu to Rio Eu DL DJ DJ DKK to
Answered by
0
கபால எலும்புகளின் பெயர்கள்
- மண்டை ஓட்டில் உள்ள எலும்புகள் கபால எலும்புகள் மற்றும் முகத்து எலும்புகள் என இரு தொகுப்புகளாக அமைந்து உள்ளன.
- மண்டை ஓட்டில் மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் 14 முகத்தெலும்புகளும், 8 கபால எலும்புகளும் அடங்கும்.
- கபால எலும்புகளின் கொள்ளளவு சுமார் 1500 க.செ.மீ ஆகும்.
- மூளைக்கு உறுதியான பாதுகாப்பு வெளியுறையினை கபால எலும்புகள் அளிக்கின்றன.
- இதனால் இவை மூளைப் பெட்டகம் என அழைக்கப்படுகின்றன.
- கபால எலும்புகள் தையல் போன்ற அமைப்பினால் அசையாமல் இணைக்கப்பட்டு உள்ளன.
- கபால எலும்புகளில் ஓரிணை உச்சி எலும்புகள், ஓரிணை பொட்டெலும்புகள் என 4 எலும்புகளும், நுதலெழும்பு, பிடரி எலும்பு, எத்மாய்டு மற்றும் ஆப்புருவ எலும்பு என 4 தனி எலும்புகளும் உள்ளன.
Similar questions
Environmental Sciences,
3 months ago
English,
7 months ago
Math,
7 months ago
Computer Science,
11 months ago
Chemistry,
11 months ago
Math,
11 months ago