டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?
Answers
Answered by
0
டெட்டனி ஏற்படும் விதம்
தசைகள்
- கரு வளர்ச்சியின் போது நடுப்படை செல்களில் இருந்து உருவாகும் சிறப்புத் திசு ஆனது தசைகள் என அழைக்கப்படுகிறது.
- மையோசைட்டுகள் என்ற செல்களினால் தசைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
- பெரியவர்களின் உடல் எடையில் 40 முதல் 50 சதவீதம் என்ற அளவிற்கு தசைகள் காணப்படுகின்றன.
- தசைச் செல்கள் அல்லது மையோசைட்டுகள் இணைப்புத் திசுவினால் இணைக்கப்பட்டு, பின்னர் அவை தசைத் திசுவாக மாறுகின்றன.
தசை மண்டலக் குறைபாடுகள்
டெட்டனி
- டெட்டனி ஒரு வகை தசை மண்டலக் குறைபாடு ஆகும்.
- பார தைராய்டு ஹார்மோனின் பற்றாக்குறை காரணமாக உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது.
- இதன் காரணமாக தீவிர தசை இறுக்கம் ஏற்படுகிறது.
- இதற்கு டெட்டனி என்று பெயர்.
Answered by
2
Answer:
can you please ask the question in English
Similar questions