Biology, asked by anjalin, 7 months ago

தசை‌ச் சுரு‌க்‌க‌த்‌தி‌ற்கான சறு‌க்கு இழை‌க்கோ‌ட்பா‌ட்டை ‌விள‌க்கு.

Answers

Answered by yashsinghyashsingh21
0

its min type of fracture right.

Answered by steffiaspinno
0

தசை‌ச் சுரு‌க்‌க‌த்‌தி‌ற்கான சறு‌க்கு இழை‌க் கோட்பா‌டு

தசை‌ச் சுரு‌க்க‌ம்

  • தசை‌க‌ளி‌ல் இழு‌விசை‌யினை ஏ‌ற்படு‌த்துவதே தசை‌ச் சுரு‌க்க‌ம் ஆகு‌ம்.
  • தசை‌ச் சுரு‌க்க‌ம் ஆனது ஒரு செய‌ல்‌மிகு ‌நிக‌ழ்வு ஆகு‌ம்.
  • தசை‌ச் சுருக்க‌த்‌தி‌னா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌விசை தசை‌யி‌ன் இழு‌விசை என அழைக்க‌ப்படு‌கிறது.  

சறு‌க்கு இழை‌க் கோட்பா‌டு

  • 1954 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌ன்‌ட்ரூ F. ஹ‌க்‌ஸ்‌லி ம‌ற்று‌ம் ரோ‌ல்‌ப் ‌நீட‌ர்கெ‌ர்‌க் ஆ‌கியோ‌ர்களா‌ல் தசை‌ச் சுரு‌க்‌க‌த்‌தி‌ற்கான சறு‌க்கு இழை‌க் கோட்பா‌டு உருவா‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • சறு‌க்கு இழை‌க் கோட்பா‌‌ட்டி‌ன் படி கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌நீள‌ம் உ‌ள்ள ஆ‌க்டி‌ன் ம‌ற்று‌ம் மையோ‌சி‌ன் இழைக‌ள் ஒ‌ன்‌றி‌ன் ‌மீது ஒ‌ன்றாக இழை‌கிறது.
  • இத‌ன்‌ விளைவாக தசை‌ச் சுரு‌க்க‌ம் ஏ‌ற்படு‌‌கிறது.
  • இ‌ந்த ‌நிக‌ழ்‌வி‌ன் போது ஆ‌ற்ற‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.  
Similar questions