தொடர் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
Naam utalluku vallarachi perralam , please write it in tamil not in English like I wrote
Answered by
1
தொடர் உடற்பயிற்சி செய்வதன் நன்மைகள்
- தசைகள் நீண்டு வளர்ந்து உறுதியாகின்றன.
- இதயத் தசை ஓய்வு வீதம் குறைகின்றது.
- தசை நார்களில் நொதிகளின் உற்பத்தி அதிகரிக்கிறது.
- தசை நார்கள் மற்றும் தசை நாண்கள் உறுதி அடைகின்றன.
- மூட்டுகள் மேலும் வளையும் தன்மையினை அடைகின்றன.
- மாரடைப்பிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
- ஹார்மோன்களின் செயல்பாட்டினை அதிகரிக்கிறது.
- அறிவாற்றல் தொடர்பான பணிகளை மேம்படுத்துகின்றன.
- உடல் பருமனைத் தடுக்கிறது.
- மன அழுத்தம், திகைப்பு மற்றும் பதட்டம் ஆகியவற்றினை தடுக்கிறது.
- உடற்பயிற்சி செய்யும் போது வளர்சிதை மாற்ற வீதம் அதிகரிக்கிறது.
- அதற்கு ஏற்ற வகையில் தசைகளில் ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்கிறது.
- தரமான வாழ்வோடு ஒட்டு மொத்தமாக உடல் நலத்தினை அளிக்கிறது.
Similar questions