பல்வேறு எலும்பு முறிவுகள் யாவை?
Answers
Answered by
2
Answer:
pls mark as brainliest
Explanation:
Types of Fractures
Fractures have a variety of names. Below is a listing of the common types that may occur:
- Greenstick - Incomplete fracture. The broken bone is not completely separated.
- Transverse - The break is in a straight line across the bone.
- Spiral - The break spirals around the bone; common in a twisting injury.
- Oblique - Diagonal break across the bone.
- Compression - The bone is crushed, causing the broken bone to be wider or flatter in appearance.
- Comminuted - The break is in three or more pieces and fragments are present at the fracture site.
- Segmental - The same bone is fractured in two places, so there is a "floating" segment of bone.
Attachments:
Answered by
0
எலும்பு முறிவின் வகைகள்
குறுக்கு வகை
- இவ்வகையில் எலும்பின் நீள அச்சிற்கு செங்குத்துக் கோணத்தில் குறுக்காக முறிவு ஏற்படுகிறது.
இடம் மாறா சாய்வு வகை
- இவ்வகையில் எலும்பின் நீள அச்சிற்கு சாய்வான கோணத்தில் குறுக்காக முறிவு ஏற்படுகிறது.
- உடைந்த எலும்புகள் தன்னுடைய நிலையிலிருந்து விலகாமல் இருக்கும்.
இடம் மாறும் சாய்வு வகை
- இவ்வகையில் எலும்பின் நீள அச்சிற்கு சாய்வான கோணத்தில் குறுக்காக முறிவு ஏற்படுகிறது.
- உடைந்த எலும்புகள் தன்னுடைய நிலையிலிருந்து விலகும்.
திருகு வகை
- எலும்பின் மீது அதிகமான திருகல் விசையினை செலுத்தும்போது எலும்புகளில் திருகுபோன்ற சுழல் பிளவு ஏற்படுகிறது.
பச்சைக்கொம்பு
- இவ்வகையில் எலும்புகள் முழுமையாக உடையாமல் ஒருபுறம் நசுங்குவது போல் முழுமையற்ற முறிவு ஏற்படுகிறது.
நொறுங்குதல் வகை
- இவ்வகையில் எலும்புகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாக நொறுங்குகிறது.
Attachments:
Similar questions