எலும்புமுறிவு ஏற்படும் விதம் மற்றும் எலும்பு முறிவு குணமாதல் பற்றி விவரி.
Answers
Answered by
1
Answer:
I am not able to under stand.
Answered by
0
எலும்புமுறிவு ஏற்படும் விதம்
- எலும்புகள் மிகவும் உறுதியானவை.
- எனினும் விபத்துக்களினால் சில சமயம் எலும்பில் முறிவு ஏற்படுகிறது.
எலும்பு முறிவு குணமாதல்
- எலும்பு என்பது செல்களினால் உருவான, வளர்ச்சித் திறனை உடைய உயிர் திசுக்களைக் கொண்ட அமைப்பு என அழைக்கப்படுகிறது.
- எலும்புகள் தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும் திறன் மற்றும் உடலின் அழுத்தத்திற்கு ஏற்ற வகையில் அமைப்பினை சீரமைக்கும் திறன் ஆகியவற்றினை கொண்டு உள்ளன.
- எலும்பில் பொருட்கள் படிதல், பொருட்கள் மீள உறிஞ்சப்படுதல் ஆகிய இரு செயல்களும் எலும்பின் மீள வடிவாக்கத்திற்கு காரணம் ஆகும்.
- எளிய எலும்பு முறிவில் எலும்பைச் சரிசெய்வதில் நான்கு நிலைகள் உள்ளன.
- அவை இரத்தக்கட்டி ஏற்படுதல், நார் குருத்தெலும்பு காலஸ் உருவாதல், எலும்பு காலஸ் உருவாக்கம் மற்றும் மறு வடிவமைத்தல் நிலை ஆகும்.
Attachments:
Similar questions