இயன் மருத்துவம் (ஃபிசியோதெரபி) என்றால் என்ன?
Answers
Answered by
0
இயன் மருத்துவம் (ஃபிசியோதெரபி)
- இயன் மருத்துவம் அல்லது ஃபிசியோதெரபி என்பது செயலிழந்த கை, கால்களை உடற்பயிற்சி சிகிச்சை மூலம் இயல்பாகச் செயல்பட வைக்கும் முறை ஆகும்.
- மறுவாழ்வினை தரும் தொழில் முறையான இயன் மருத்துவ முறை ஆனது அனைத்து உடல் நல மையங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
- பிசியோதெரபிஸ்ட் என்ற இயன் மருத்துவர்கள், சிகிச்சைக்கான பயிற்சிகளை அளிக்கின்றனர்.
- எலும்பு முறிவு சிகிச்சையின் இறுதியில் ஏற்படும் தசைகள் வீணாதல், மூட்டுகள் விறைத்த நிலைக்குச் செல்லுதல் போன்ற பிரச்சனைகளை தொடர் உடற்பயிற்சி மூலம் சரி செய்யலாம்.
- மூட்டு வலி, ஸ்பான்டைலோசிஸ், தசை மற்றும் எலும்பு குறைபாடுகள், பக்கவாதம் மற்றும் தண்டுவடப் பாதிப்பு முதலியன பிரச்சனைகளும் இந்த சிகிச்சையினால் குணமடைகின்றன.
Similar questions
Accountancy,
4 months ago
Science,
4 months ago
Math,
9 months ago
CBSE BOARD X,
1 year ago
Chemistry,
1 year ago