மூட்டுகள் நழுவுதல் பற்றி குறிப்பு எழுதுக?
Answers
Answered by
0
Answer:
what is the question. plss tell me anyone.
Answered by
0
மூட்டு நழுவுதல்
- மூட்டின் அசைவுப் பகுதி இணைவுப் பகுதியினை விட்டு முழுமையாக இடம் பெயர்தல் மூட்டு நழுவுதல் என அழைக்கப்படுகிறது.
- மூட்டு நழுவுதலில் எலும்புகளின் இயல்பான இணைவு அமைப்பு மாற்றப்படுகிறது.
- தாடை, தோள் பட்டை, விரல்கள், பெருவிரல் முதலிய இடங்களில் உள்ள மூட்டுகள் எளிதில் நழுவும் மூட்டுகள் ஆகும்.
மூட்டு நழுவுதலின் வகைகள்
- பிறவிக் குறைபாடு மூட்டு நழுவுதல்
- விபத்து மூட்டு நழுவுதல்
- நோய் நிலை மூட்டு நழுவுதல்
- பக்க வாதத்தினால் ஏற்படும் மூட்டு நழுவுதல்
மூட்டு நழுவுதலின் சிகிச்சை முறைகள்
- மீண்டும் பழைய இடத்திலேயே அமைத்தல்
- அசையாது இருக்கச் செய்தல்
- மருந்து மருத்துவம்
- மறு வாழ்வு அளித்தல்
Similar questions