India Languages, asked by kavinpiranav2014, 8 months ago

அன்மொழித்தொகைக்குஎ.கா​

Answers

Answered by susiladevi2006
2

example is

அன்மொழித் தொகை

‘பொற்றொடி வந்தாள்’ என்பது ‘பொன்னால் ஆகிய தொடியை (வளையலை) அணிந்த பெண் வந்தாள்’ என விரியும். பொன்னால் ஆகிய என மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு வேற்றுமைத் தொகையை அடுத்து, அல்லாத மொழி (அணிந்த, பெண்) மறைந்ததால். இது, வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆயிற்று

Naanum tamil thaan nanba....

Mark as brainliest answer nanba..

Similar questions