India Languages, asked by kavinpiranav2014, 9 months ago

எழுவாயுடன் பெயர்,வினை,வினா ஆகியபயனிலைகள் தொடர்வது………..ஆகும்
இ.வேற்றுமைத் தொடர்
அ.விளித்தொடர்
ஈ பெயரெச்சத் தொடர்
ஆ.எழுவாய்த் தொடர்​

Answers

Answered by 0706nitichaudhary
8

Explanation:

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு சொற்களையும் நாம் பயன்படுத்தும் நிலையில் அதற்குரிய பொது இலக்கணத்தைக் கூறுவது பொது இலக்கணமாகும். இவ்வகையில் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

I don't know this is right or wrong

Answered by valar1983mathi
3

Answer:

ஆ.எழுவாய் தொடர்

Explanation:

Heart Pls

Similar questions