வினையெச்சத்திற்கு சான்று
Answers
Answered by
1
Answer:
தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை-எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன.
எ.கா : படித்து வந்தான்
Explanation:
I hope this helps you mark as brainliest,Also follow me..........
Answered by
0
வினையெச்சத்திற்கு சான்று means Evidence for reaction
Similar questions