காந்தியடிகள் ஒரு முறை கோவைக்கு வருகை தந்தார் அப்போது கோவையில்
டாக்டர் சர் ஆர் கே சண்முகம் இல்லத்தில் தங்கினார் ஒரு நாள் காந்தியின்
நிழற்படம் ஒன்றை அவரிடம் எடுத்துக் கொண்டு போய் அதன் அடியில்
கையொப்பம் இடும்படி ஆர் கே சண்முகம் கேட்டுக்கொண்டார் காந்தியடிகள்
என்னுடைய கையெழுத்தை இந்தப் புகைப்படத்தில் இடவேண்டுமானால்
அதற்குச் சரியான விலையைக் கொடுக்கத் தாங்கள் தயாரா, என்று கேட்டார்
விலை கொடுக்கத் தயார் எவ்வளவு தொகை வேண்டும் என்றார்
ஆர் கே எஸ் பணம் எதுவும் வேண்டாம் நாள்தோறும் அரைமணி நேரத்திற்குக்
குறையாமல் கைராட்டையால் நூல் நூற்பதாக வாக்குறுதி தர வேண்டும்
என்றார் மகாத்மா
வினாக்கள்,
கோவைக்கு வருகை தந்தவர் யார்?
அ சண்முகம்
ஆ) ஆர் கே எஸ் இ மகாத்மா
2. ஆர் கே எஸ் எதில் கையொப்பம் இடும்படி கேட்டுக்கொண்டார்,
அ) நிழற்படத்தில் ஆ) கைராட்டையில் இ, கோவையில்
3. காந்தியடிகள் எங்கு தங்கினார்,
கோவையில் ஆ) ஆர் கே சண்முகம் இல்லத்தில்
இ) ஆர் கே எஸ் தெருவில்
4. காந்தியடிகள் கேட்ட விலை என்ன,
அ) தொகை ஆ) கைராட்டையில் நூல் நூற்றல்
இ கையெழுத்து
5. ஆர் கே எஸ் என்பவர் ஒரு
அ) டாக்டர் ஆ) விடுதலை வீரர் இ) மகாத்மா
Answers
Answered by
1
Explanation:
1 மகாத்மா
1 மகாத்மா2 நிழற்படத்தில்
1 மகாத்மா2 நிழற்படத்தில்3 ஆர் கே சண்முகம் இல்லத்தில்
1 மகாத்மா2 நிழற்படத்தில்3 ஆர் கே சண்முகம் இல்லத்தில்4 கைராட்டையில் நூல் நூற்றல்
1 மகாத்மா2 நிழற்படத்தில்3 ஆர் கே சண்முகம் இல்லத்தில்4 கைராட்டையில் நூல் நூற்றல்5 டாக்டர்
Similar questions