சூடுநன்றாய் ஆகிடுமே
சுருக்கங்களைப் போக்கிடுமே.
கைகளை வீசிச் சுற்றிடுமே
காற்றை அள்ளித் தந்திடுமே.
கிழித்து நாளும் எறிந்தாலும்
கிழமையைச் சரியாய்க்காட்டிடுமே.
உச்சியில் பாரம் சுமந்திடுமே
உரசினால் தீயைத் தந்திடுமே.
Answers
Answered by
2
Answer:
sorry....
but I didn't understand the language......^_^;
Similar questions
History,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago