மனித மூளையின் எப்பகுதி உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது? அ) சிறுமூளை ஆ) பெருமூளை இ) முகுளம் ஈ) ஹைப்போதலாமஸ்
Answers
Answered by
0
Answer:
can you write in english
Answered by
0
ஹைப்போதலாமஸ்
- ஹைப்போதலாமஸ் ஆனது டயன்செஃபலானின் தரைப் பகுதியில் அமைந்து உள்ளது.
- ஹைப்போதலாமஸ் மற்றும் பிட்யூட்டரியை இன்ஃபண்டிபுலம் என்ற இதன் கீழ்நோக்கிய நீட்சி இணைக்கிறது.
- மாமில்லரி உறுப்பு என்பது ஹைப்போதலாமஸில் உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பு என அழைக்கப்படுகிறது.
- மாமில்லரி உறுப்பு ஆனது வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் பங்கேற்கிறது.
- ஹைப்போதலாமஸின் முதன்மைப் பணி உடலின் சீரான உள் சமநிலை பேணல் ஆகும்.
- இதில் உடல் வெப்பம், பசி மற்றும் தாகம் ஆகியவைகளை கட்டுபடுத்தும் மையங்கள் உள்ளன.
- ஹைப்போதலாமஸில் திருப்தி / திகட்டல் மையமும் உள்ளது.
- இதில் ஒரு குழுவாக ஹைப்போதலாமிக் ஹார்மோன்களை சுரக்கும் நரம்புசார் சுரப்பு செல்கள் உள்ளது.
Similar questions