சுவாச மையம் காணப்படுமிடம் அ) முகுளம் ஆ) ஹைப்போதலாமஸ் இ) சிறுமூளை ஈ) தலாமஸ்
Answers
Answered by
2
Answer: hypothalamus(ஹைப்போத்தலாமஸ்) -I guess this is the answer but not very sure cuz I really don’t know much Tamil...
Explanation:
Hope this helps you!!
Plz mark as the brainliest
Answered by
1
முகுளம்
- முகுளம் என்பது மூளையின் பின்முனைப் பகுதி ஆகும்.
- தண்டுவடம் மற்றும் மூளையின் பல பகுதிகளை முகுளம் இணைக்கிறது.
- முகுளம் தண்டுவடத்தில் இருந்து வரும் சமிக்ஞைகளை ஒருங்கிணைத்துச் சிறுமூளை மற்றும் தலாமஸ் ஆகிய பகுதிகளுக்கு அனுப்புகிறது.
- முகுளத்தில் சுவாசம், இரைப்பை சுரப்பிகள் மற்றும் இதய நாளங்கள் ஆகியவற்றினை கட்டுபடுத்துகின்ற முக்கியமான மையங்கள் அமைந்து உள்ளன.
- பின் மூளைப் பகுதியான முகுளத்தில் உள்ள சிறப்புத் தன்மை வாய்ந்த சுவாச மையம் ஆனது சுவாசச் சீரியக்க மையமாக செயல்படுகிறது.
- முகுளத்தில் சுவாச மையம் ஆனது சுவாச நிகழ்வுகளை கட்டுபடுத்துகிறது.
- சுவாசச் சீரியக்க மையத்தின் பணிகளை சீராக்கி இயல்பான சுவாசம் நடைபெற மூளையின் பான்ஸ் வெரோலி பகுதியில் உள்ள மூச்சு ஒழுங்கு மையம் பயன்படுகிறது.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago