கீழ்க்கண்டவற்றுள் கண் கோள அசைவினைக் கட்டுபடுத்தும் மூளை நரம்பு எது? அ) ட்ரோகிளியார் நரம்பு ஆ) பார்வை நரம்பு இ) நுகர்ச்சி நரம்பு ஈ) வேகஸ் நரம்பு
Answers
Answered by
0
Answer:
2nd option
Explanation:
Answered by
0
ட்ரோகிளியார் நரம்பு
கண் கோளம்
- கண் கோள வடிவம் உடையது.
- இந்த கோள வடிவ கண்ணின் ஆறில் ஒரு பகுதி மட்டுமே வெளியில் புலப்படும் பகுதியாக உள்ளது.
- மீதமுள்ள பகுதி கண் கோளக்குழியினுள் புதைந்து காணப்படுகிறது.
- மூன்று வகை உறைகள் கண் கோளத்தினை சூழ்ந்து உள்ளன.
- அவை முறையே நாரிழையினால் உருவான ஸ்கிளிரா என்ற விழிவெளிப் படலம், இரத்த நாளங்களை உடைய கோராய் என்ற விழி நடுப் படலம் மற்றும் ஒளி உணர்தன்மையினை உடைய விழித்திரை ஆகும்.
- கண் கோளத்தின் மேல் பக்கவாட்டு பகுதியில் உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் கண்ணீரைச் சுரக்கின்றன.
- கண் கோள அசைவினைக் கட்டுபடுத்தும் மூளை நரம்பு ட்ரோகிளியார் நரம்பு ஆகும்.
Similar questions