கூம்பு செல்கள் தொடர்பான பல கூற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கூம்பு செல்கள் பற்றிய சரியான கூற்றுகள் யாவை? கூற்றுகள்
Attachments:
Answers
Answered by
0
Answer:
option 2
Explanation:
Answered by
0
(ii) (iii) மற்றும் (iv)
கூம்பு செல்கள்
- நிறங்களை உணர கூம்பு செல்கள் பயன்படுகின்றன.
- கூம்பு செல்கள் அதிக ஒளியில் சிறப்பாக வேலை செய்யும் திறன் உடையவை ஆகும்.
- கூம்பு செல்களில் போட்டோப்சின் என்ற நிறமி காணப்படுகின்றது.
- ஆப்சின் என்ற புரதம் மற்றும் ரெட்டினால் ஆகியவை இணைந்து போட்டோப்சின் என்ற நிறமி உருவானது.
- விழித்திரையில் 6 முதல் 7 மில்லியன் கூம்பு செல்கள் காணப்படுகின்றன.
- ஃபோவியா பகுதியில் அதிக செறிவுடன் கூம்பு செல்கள் காணப்படுகின்றன.
- அதிக ஒளியில் குச்சி செல்களை விட கூம்பு செல்கள் அதிக உணர்திறனை கொண்டு உள்ளன.
- சிவப்பு கூம்பு செல்களில் உள்ள எரித்ராப்சின் என்ற நிறமி ஆனது 560nm அளவினை கொண்ட நீண்ட அலை நீளங்களை உடைய ஒளியினை உணர்கின்றன.
Attachments:
Similar questions