கீழ்க்கண்ட புறநரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்பு மண்டலம் தொடர்பான கூற்றுகளில் தவறான கூற்று எது? அ) எலும்புத் தசைகளுக்கு நரம்புகள் செல்கின்றன. ஆ) இதன் வழித்தொடர் பொதுவாக விருப்ப இயக்கமாகும். இ) இதன் வழித்தொடர்களில் சில, அனிச்சை வில் எனப்படுகின்றன. ஈ) இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.
Answers
Answered by
0
Answer:
இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன.
Answered by
0
இதன் வழித்தொடரில் நான்கு நியூரான்கள் உள்ளன
உடல் நரம்பு மண்டலம் (Somatic Neural System - SNS)
- உடல் நரம்பு மண்டலம் ஆனது புற நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
- உடல் நரம்பு மண்டலம் ஆனது இயக்கு நரம்பு மண்டலம் என அழைக்கப்படுகிறது.
- உடல் நரம்பு மண்டலம் ஆனது எலும்புத் தசைகளின் வழியே உடல் இயக்கத்தினை கட்டுபடுத்தும் நரம்புகள் ஆகும்.
- உடல் நரம்பு மண்டலம் ஆனது வரித்தசைகளுக்கு செல்லும் இயக்கு மற்றும் உணர்ச்சி நரம்புகளால் உருவாக்கப்பட்டு உள்ளது.
- உடல் நரம்பு மண்டலத்தின் மிக முக்கிய பணிகள் தசை மற்றும் உறுப்புகளின் விருப்ப இயக்கம் மற்றும் அனிச்சை செயல் இயக்கங்கள் முதலியன ஆகும்.
Similar questions
Social Sciences,
3 months ago
English,
3 months ago
Math,
8 months ago
English,
8 months ago
Chemistry,
11 months ago
Biology,
11 months ago
Computer Science,
11 months ago