குருட்டுப்புள்ளி எனப்படுவது எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
i do not understand this language
Answered by
0
குருட்டுப்புள்ளி
விழித்திரை
- ஒளியினை உணரக்கூடிய விழித்திரைப் பகுதி கூம்பு மற்றும் குச்சி செல்கள் என்ற ஒளியுணர் செல்கள், இரு துருவச் செல்கள் மற்றும் நரம்பு செல்திரள் செல்கள் ஆகிய மூன்று வகையாக செல்களை கொண்டு உள்ளது.
- மாக்குலா லூட்டியா என்பது விழித்திரையின் பின்புற மையத்தில் உள்ள மஞ்சள் நிறப்பகுதி ஆகும்.
- இந்த பகுதி ஆனது தெளிவான பார்வைக்குக் காரணமாக உள்ளது.
- மாக்குலா லூட்டியாவின் மையப் பகுதியில் ஒரு சிறிய பள்ளம் உள்ளது.
- இதற்கு ஃபோவியா சென்ட்ராலிஸ் என்று பெயர்.
- கூம்பு செல்கள் ஃபோவியா சென்ட்ராலிஸில் நிறைந்து காணப்படுகிறது.
குருட்டுப்புள்ளி
- கண்ணின் பின்முனையின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழாக இரத்தக் குழாய்கள் மற்றும் பார்வை நரம்புகள் கண்ணிற்குள் நுழைகின்றன.
- இந்த பகுதியில் ஒளியுணர் செல்கள் காணப்படுவதில்லை.
- இதனால் இப்பகுதி குருட்டுப்புள்ளி என அழைக்கப்படுகிறது.
Similar questions