Biology, asked by anjalin, 9 months ago

ஒருவ‌ரி‌ன் க‌ண்ப‌ரிசோதக‌ர் அவருடைய க‌ண் உ‌ள்ளழு‌த்த‌ம் அ‌திக‌ள‌வி‌ல் உ‌ள்ளதாக‌க் கூறு‌கிறா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ன் பெயரெ‌ன்ன? அத‌ற்கு‌க் காரணமாக ‌திரவ‌ம் எது?

Answers

Answered by bkid
0

Answer:

High pressure

When the fluid in the front of your eye doesn't drain as well as it should, or your eye is producing too much fluid, pressure can get too high. Your doctor may call this ocular hypertension. It can lead to glaucoma, a group of eye diseases that causes blindness

I think you got  the answer. : )

Answered by steffiaspinno
1

‌கிளா‌க்கோமா  

  • ஒருவ‌ரி‌ன் க‌ண்ப‌ரிசோதக‌ர் அவருடைய க‌ண் உ‌ள்ளழு‌த்த‌ம் அ‌திக‌ள‌வி‌ல் உ‌ள்ளதாக‌க் கூறு‌கிறா‌ர்.
  • இ‌ந்‌நிலை‌யி‌ன் கிளா‌க்கோமா ஆகு‌ம்.
  • அத‌ற்கு‌க் காரணமான ‌திரவ‌ம் மு‌ன்க‌ண் ‌திரவ‌ம் ஆகு‌ம்.
  • மு‌ன்க‌ண் ‌திரவ‌ம் ஆனது  க‌ண் லெ‌ன்‌ஸ், கா‌ர்‌னியா ம‌ற்று‌ம் ‌வி‌ழி‌த்‌திரை செ‌ல்க‌‌ள் ஆ‌கியவ‌ற்‌றி‌ற்கு உணவு ‌ம‌ற்று‌ம் ஆ‌க்‌சிஜனை வழ‌ங்‌கு‌கிறது.
  • மு‌ன்க‌ண் ‌திரவ‌ம் ஆனது எ‌ந்தள‌வி‌ற்கு உ‌ற்ப‌த்‌தி செ‌ய்‌ய‌ப்படு‌கிறதோ அதே அள‌வி‌ற்கு வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது.
  • இத‌ன் மூலமாக க‌ண் உ‌ள் அழு‌த்த‌த்‌தினை (16 mmHg) ‌நிலையாக‌ப் பராம‌ரி‌க்க உதவு‌கி‌ன்றது.
  • க‌ண் உ‌ள் அழு‌த்த‌ம் ஆனது ‌ஸ்‌க்லெ‌ம் கா‌ல்வா‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் அடை‌‌ப்‌பினா‌ல் அ‌திக‌ரி‌க்‌கிறது.
  • அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட அழு‌த்தமானது ‌வி‌ழி‌த்‌திரை ம‌ற்று‌ம் பா‌ர்வை நர‌ம்புகளை நெரு‌க்‌கி அழு‌த்து‌கி‌ன்றன.
  • இத‌ன் காரணமாக ‌கிளா‌க்கோமா எ‌ன்ற குறைபாடு உருவாகிறது.  
Similar questions