நாம் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிகிறது. ஏன்?
Answers
Answered by
0
Answer:
Sorry mate I don't understand this language
Answered by
0
நாம் அழும்போது மூக்கிலிருந்து நீர் வடிவதன் காரணம்
கண்ணீர்
- கண் கோள வடிவம் உடைய பார்வை உறுப்பு ஆகும்.
- இந்த கோள வடிவ கண்ணின் ஆறில் ஒரு பகுதி மட்டுமே வெளியில் புலப்படும் பகுதியாக உள்ளது.
- மீதமுள்ள பகுதி கண் கோளக்குழியினுள் புதைந்து காணப்படுகிறது.
- கண் கோளத்தின் மேல் பக்கவாட்டு பகுதியில் உள்ள லாக்ரிமல் சுரப்பிகள் கண்ணீரைச் சுரக்கின்றன.
- ஒரு நாளில் சுரக்கப்படும் கண்ணீரின் அளவு ஒரு மிலி ஆகும்.
- உப்புகள், கோழைப் பொருட்கள் மற்றும் லைசோசைம் என்ற பாக்டீரியங்களை சிதைக்கும் நொதி முதலியன கண்ணீரில் காணப்படுகிறது.
- கண் இமைகளுக்குக் கீழே கண்ணீர் சுரப்பிகள் உள்ளன.
- நாம் அழும் போது கண்ணீர் ஆனது கண்ணீர் நாளங்களின் வழியே வெளியேற்றப்பட்டு மூக்கின் மூலமாக வடிகின்றது.
Similar questions