தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும். ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது. இக்கோட்பாட்டின் பெயர் என்ன?
Answers
Answered by
0
உண்டு அல்லது இல்லை கொள்கை
மின்முனைப்பியக்க நீக்கம்
- சோடியம் மின்னூட்டக் கால்வாய் ஆனது ஒரு நரம்பிழை தூண்டப்பட்டவுடன் திறக்கிறது.
- ஆக்ஸோலெம்மா சோடியம் அயனிகளை அனுமதிக்கிறது.
- அதே சமயம் பொட்டாசியம் மின்னூட்டக் கால்வாய் மூடப்படுகிறது.
- இதனால் செல் வெளி திரவத்திற்கு செல்லும் பொட்டாசிய அயனிகளின் வீதத்தைவிட ஆக்ஸோபிளாசத்தினுள் செல்லும் சோடியம் அயனிகளின் வீதம் அதிகரிக்கிறது.
- ஆக்ஸோலெம்மாவின் உட்பகுதி நேர் மின்னூட்டமும், வெளிப்பகுதி எதிர்மறை மின்னூட்டமும் பெற்றுள்ளது.
- இவ்வாறு மின்முனைப்பியக்கத் தன்மையில் ஏற்படும் மாற்றமே மின்முனைப்பியக்க நீக்கம் ஆகும்.
- இப்போது தேவையான அளவு சோடியம் அயனிகள் செல்லினுள் சென்ற பிறகு, மின்னழுத்தம் உச்ச நிலையினை அடைவதற்கு உச்ச மின்னழுத்தம் என்றும் இந்த அளவு தூண்டலுக்கு உச்ச அளவு தூண்டல் என்றும் பெயர்.
- உச்ச அளவினைவிடக் குறைந்த மின்னழுத்தத்தில் நரம்பு செல்கள் எந்தவொரு மின்தூண்டலையும் கடத்த முடிவதில்லை.
- இதற்கு உண்டு அல்லது இல்லை கொள்கை என்று பெயர்.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions