Biology, asked by anjalin, 9 months ago

ம‌னித‌ரி‌ல் கா‌ர்‌னியா மா‌ற்று ‌சி‌கி‌ச்சை பொதுவாக ‌நிராக‌ரி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை. ஏ‌ன்?

Answers

Answered by chandruvasudevan70
0

Answer:

 கார்னியா மாற்று அறுவை சிகிச்சை என்பது மற்றொருவரின் கண் கார்னிய திசுவை இன்னொருவரின் கார்னியா விற்கு   பதிலாக வைப்பது இது ஏன் இது ஏன் வெற்றிகரமாக இல்லை என்றால் ஒருவரின் கார்னியா திசுவானது மற்றொருவருக்கு பொருந்துவது மிகவும் கடினமானது பொருந்தவில்லை என்றால் அதை மாற்றுவது மிகவும் கடினமானது அதனாலேயே கார்னியா மாற்று அறுவை அறுவை சிகிச்சை பயன் அளிப்பதில்லை ஆனால் இன்று இருக்கும் சூழ்நிலையில் இந்த கார்னியா அறுவை சிகிச்சையானது பயன்தரும் ஏனென்றால் இன்று அறிவியல் வளர்ந்துள்ளது

Explanation:

Answered by steffiaspinno
0

ம‌னித‌ரி‌ல் கா‌ர்‌னியா மா‌ற்று ‌சி‌கி‌ச்சை பொதுவாக ‌நிராக‌ரி‌க்க‌ப்படாதத‌‌ன் காரண‌ம்

கா‌ர்‌னியா  

  • ஸ்‌கி‌ளிரா க‌ண்‌ணி‌ன் மு‌ன்புற‌ம் கா‌ர்‌னியாவாகவு‌ம், ‌பி‌ன்புற‌ம் வெ‌ண்மை‌நிற ‌‌ஸ்‌கி‌‌ளிரா பகு‌தியாவு‌ம் உ‌ள்ளது.
  • இர‌த்த‌க் குழா‌ய்கள‌ற்ற ஒ‌ளி ஊடுருவு‌ம் ‌த‌ன்மை‌யினை உடைய கா‌ர்‌னியா த‌ட்டை அடு‌க்கு எ‌பி‌த்‌தீ‌லிய‌ல் செ‌ல்களா‌ல் உருவானது ஆகு‌ம்.
  • த‌ட்டை அடு‌க்கு எ‌பி‌த்‌தீ‌லிய‌ல் செ‌ல்க‌‌ள் ஆனது தூ‌சிகளா‌ல் அ‌திகமாக பா‌தி‌க்க‌ப்படு‌ம் கா‌ர்‌னியாவை தொட‌ர்‌ந்து புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்‌கிறது.
  • கா‌‌ர்‌னியா ‌திசு‌வி‌ல் இர‌த்த‌க் குழா‌ய்க‌ள் கா‌ண‌ப்படுவது ‌கிடையாது.
  • இதனாலே ஒரு ‌ம‌னித‌னி‌லிரு‌ந்து வேறொரு ம‌னிதனு‌க்கு குறை‌ந்த ‌நிராக‌‌ரித்த‌ல் அ‌ல்லது ‌நிராக‌ரி‌த்த‌ல் இ‌ல்லாத உட‌ல் உறு‌ப்பு மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ தகு‌ந்த ஒரே ‌திசு கா‌ர்‌‌னியா ‌திசு ஆகு‌ம்.
  • இத‌ன் காரணமாகவே ம‌னித‌ரி‌ல் கா‌ர்‌னியா மா‌ற்று ‌சி‌கி‌ச்சை பொதுவாக ‌நிராக‌ரி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை.
Similar questions