Biology, asked by anjalin, 7 months ago

கோரா‌ய்டு வலை‌ப்‌பி‌ன்ன‌ல் மூளை த‌ண்டுவட‌த் ‌திரவ‌த்தை‌ச் சுர‌க்‌கிறது. அத‌ன் செய‌ல்பாடுகளை வ‌ரிசை‌ப்படு‌த்துக.

Answers

Answered by Anonymous
0
Really it us not question i think i think it is wastege of points
Attachments:
Answered by steffiaspinno
0

மூளை த‌ண்டுவட‌த் ‌திரவ‌‌த்‌தி‌ன் செய‌ல்பாடுக‌ள்  

  • கோரா‌ய்டு வலை‌ப்‌பி‌ன்ன‌ல் ஆனது வெ‌ன்‌ட்‌ரி‌க்‌கி‌ளி‌ன் கூரை‌யி‌ல் உ‌ள்ள இர‌த்த நு‌ண் நாள‌ங்களை இணைவதா‌ல் உருவா‌க்க‌ப்படு‌கிறது.
  • கோரா‌ய்டு வலை‌ப்‌பி‌ன்ன‌ல் ஆனது இர‌த்த‌த்‌தி‌லிரு‌ந்து மூளை த‌ண்டுவட‌த் ‌திரவ‌த்தை‌ உ‌ற்ப‌‌த்‌தி செ‌ய்‌கிறது.
  • மூளை த‌ண்டுவட‌த் ‌திரவ‌‌ம் ஆனது மைய நர‌ம்பு ம‌ண்டல‌ப் பகு‌திகளு‌க்கு ‌மித‌த்த‌ல் த‌ன்மை‌யினை அ‌ளி‌க்‌கிறது.
  • மேலு‌ம் மூளை த‌ண்டுவட‌த் ‌திரவ‌‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி தா‌ங்‌கியாக செ‌ய‌‌ல்ப‌ட்டு மூளை ம‌ற்று‌ம் த‌ண்டுவட‌த்‌தி‌ற்கு  பாதுகா‌‌ப்பு அ‌ளி‌க்‌கிறது.
  • மூளை‌ செ‌ல்களு‌க்கு‌த் தேவையான ஆ‌க்‌சிஜ‌ன், உணவு ஆ‌கியவ‌ற்‌றினை தொட‌ர்‌ந்து கட‌த்த இ‌த்‌திர‌வ‌ம் ப‌ய‌ன்படு‌கிறது.
  • மேலு‌ம் இது மூளை‌யி‌ன் வள‌ர்‌‌சிதை மா‌ற்ற‌க் க‌ழிவுகளை இர‌த்த‌த்‌தி‌ற்கு அனு‌ப்புத‌ல் ம‌ற்று‌ம் மூளை நாள‌ங்க‌ளி‌ன் உ‌ள் அழு‌த்த‌த்தை ‌நிலையாக‌ப் பராம‌ரி‌‌த்த‌லிலு‌ம் ஈடுபடு‌கிறது.    
Similar questions