Biology, asked by anjalin, 6 months ago

"கு‌ச்‌சி ம‌ற்று‌ம் கூ‌ம்பு செ‌ல்களு‌க்கு இடையேயான வேறுபாடுக‌ளை கூறுக. "

Answers

Answered by Anonymous
0
Rods contain a single rod visual pigment (rhodopsin), whereas cones use several types of cone visual pigments with different absorption maxima. Integration of the photon signals from cones having cone visual pigments with different absorption maxima enables animals to discriminate the color of materials.
______________
Translation-தண்டுகளில் ஒற்றை தடி காட்சி நிறமி (ரோடோப்சின்) உள்ளது, அதேசமயம் கூம்புகள் பல வகையான கூம்பு காட்சி நிறமிகளை வெவ்வேறு உறிஞ்சுதல் அதிகபட்சத்துடன் பயன்படுத்துகின்றன. வெவ்வேறு உறிஞ்சுதல் அதிகபட்சத்துடன் கூம்பு காட்சி நிறமிகளைக் கொண்ட கூம்புகளிலிருந்து ஃபோட்டான் சிக்னல்களை ஒருங்கிணைப்பது விலங்குகளின் நிறத்தை பாகுபடுத்த உதவுகிறது.
Answered by steffiaspinno
1

கு‌ச்‌சி ம‌ற்று‌ம் கூ‌ம்பு செ‌ல்களு‌க்கு இடையேயான வேறுபாடுக‌ள்

கு‌ச்‌சி செ‌ல்க‌ள்  

  • கு‌ச்‌சி செ‌ல்க‌ள் குறை‌ந்த ஒ‌ளி‌யி‌ல் பா‌‌ர்வை‌க்கு உதவு‌கி‌ன்றன.
  • இ‌தி‌ல் ரொடா‌ப்‌சி‌ன் எ‌ன்ற ‌நிற‌மி கா‌ண‌ப்படு‌கிறது.
  • ‌ஸ்கோ‌ட்டோ‌ப்‌சி‌ன் எ‌ன்ற புரத‌ம் ம‌ற்று‌ம் ரெ‌ட்டினா‌ல் எ‌ன்ற வை‌ட்ட‌‌மி‌ன் A ஆ‌‌ல்டிஹைடு ஆ‌கியவை இணை‌ந்து ரொடா‌ப்‌சி‌ன் எ‌ன்ற ‌நிற‌மி உருவா‌கிறது.
  • ‌வி‌‌ழி‌த்‌திரை‌யி‌ல் 120 ‌மி‌ல்‌லிய‌ன் கு‌ச்‌சி செ‌ல்க‌ள் கா‌ண‌ப்படு‌கி‌ன்றன.
  • ஃபோ‌வியாவை சூ‌ழ்‌ந்து‌ள்ள பகு‌தி‌யி‌ல் அ‌திக கு‌ச்‌சி செ‌ல்க‌ள் உ‌ள்ளன.

கூ‌ம்பு செ‌ல்க‌ள்

  • நிற‌ங்களை உணர கூ‌ம்பு செ‌ல்க‌ள் பய‌ன்படு‌கி‌ன்றன.
  • கூ‌ம்பு செ‌ல்க‌ள்  அ‌திக ஒ‌ளி‌யி‌ல் ‌சிற‌ப்பாக வேலை செ‌ய்யு‌ம் ‌திற‌ன் உடையவை ஆகு‌‌ம்.
  • கூ‌ம்பு செ‌ல்க‌ளி‌ல் போ‌ட்டோ‌ப்‌சி‌ன் எ‌ன்ற ‌நிற‌மி காண‌ப்படு‌கி‌ன்றது.
  • ஆ‌ப்‌சி‌ன் எ‌ன்ற புரத‌ம் ம‌ற்று‌ம் ரெ‌ட்டினா‌ல் ஆ‌கியவை இணை‌ந்து போ‌ட்டோ‌ப்‌சி‌ன் எ‌ன்ற ‌நிற‌மி உருவானது.
  • ‌வி‌‌ழி‌த்‌திரை‌யி‌ல் 6 முத‌ல் 7 ‌மி‌ல்‌லிய‌ன் கூ‌ம்பு செ‌ல்க‌ள் கா‌ண‌ப்படு‌கி‌ன்றன.
  • ஃபோ‌வியா பகு‌தி‌யி‌ல் அ‌திக செ‌றிவுட‌ன் கூ‌ம்பு செ‌ல்க‌ள் கா‌ண‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions