காது கேளாமையின் வகைகளை விவரி.
Answers
Answered by
0
Answer:
காது கேளாமையின் வகைகளை விவரி.
Answered by
0
காது கேளாமையின் வகைகள்
- காது கேளாமை ஆனது நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகம் ஆனதாகவே இருக்கலாம்.
- காது கேளாமை ஆனது இரு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
கடத்தல் வகை காது கேளாமை
- கடத்தல் வகை காது கேளாமை ஆனது புறச்செவிக் குழல்களில் சுரக்கும் கூடிய தொற்று, நடுச்செவி எலும்புகள் அசைய முடியாத நிலை முதலிய காரணங்களால் ஏற்படுகிறது.
உணர் நரம்பு காது கேளாமை
- உணர் நரம்பு காது கேளாமை ஆனது கார்ட்டை உறுப்பு மற்றும் செவி நரம்பு, செவி நரம்பு செல்லும் பாதை மற்றும் மூளையின் கேட்டலுக்கான புறணிப் பகுதியில் உருவாகும் கோளாறுகள் முதலிய காரணங்களால் ஏற்படுகிறது.
Similar questions