Biology, asked by anjalin, 9 months ago

"வேலை செ‌ய்யு‌ம் ‌வித‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌நியூரா‌ன்க‌ளி‌ன் வகைக‌ள் யாவை? "

Answers

Answered by Anonymous
0
There are three major types of neurons: sensory neurons, motor neurons, and interneurons. All three have different functions, but the brain needs all of them to communicate effectively with the rest of the body (and vice versa).
Answered by steffiaspinno
0

வேலை செ‌ய்யு‌ம் ‌வித‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌நியூரா‌ன்க‌ளி‌ன் வகைக‌ள்

‌நியூரா‌ன்க‌ள்  

  • நர‌ம்பு ம‌ண்டல‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌ செ‌ய‌ல் ம‌ற்று‌ம் அமை‌ப்‌பி‌ன் அலகு ‌நியூரா‌ன்க‌ள் ஆகு‌ம்.
  • ‌நியூரா‌ன்க‌ள் வேலை செ‌ய்யு‌ம் ‌வித‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் மூ‌ன்று வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.    

உ‌ட்செ‌ல் ‌நியூரா‌ன்க‌ள்

  • உண‌ர் உறு‌ப்புக‌ள் பெறு‌ம் நர‌ம்பு‌த் தூ‌ண்ட‌ல்களை மைய நர‌ம்பு ம‌ண்டல‌த்‌தி‌ற்கு கட‌‌த்துபவையாக உ‌ட்செ‌ல் ‌நியூரா‌ன்க‌ள் உ‌ள்ளன.  

வெ‌ளி‌ச்செல் ‌நியூரா‌ன்க‌ள்  

  • மைய நர‌ம்பு ம‌ண்டல‌த்‌தி‌‌ல் இரு‌ந்து இய‌க்கு தூ‌ண்ட‌ல்களை செய‌ல்படு உறு‌ப்புகளு‌க்கு எடு‌த்து செ‌ல்பவையாக வெ‌ளி‌ச்செ‌ல் ‌நியூரா‌ன்க‌ள் உ‌ள்ளன.

இடை ‌நியூரா‌ன்க‌ள்  

  • உ‌ட்செ‌ல் ‌நியூரா‌ன்க‌ள் ம‌ற்று‌ம் வெ‌ளி‌ச்செல் ‌நியூரா‌ன்க‌ள் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே மைய நர‌ம்பு ம‌ண்டல‌த்‌தி‌ல் இணை‌ப்பாக இடை ‌நியூரா‌ன்க‌ள் உ‌ள்ளன.
Similar questions