நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி?
Answers
Answered by
0
நுகர் உணர்வேற்பி
- வேதி உணர்வேற்பிகள் சுவை மற்றும் மணத்திற்கான உணர்வேற்பிகள் ஆகும்.
- காற்றில் கரையும் வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணர்வேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.
- நாசியறையின் கூரைப்பகுதியில் உள்ள மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் ஆகும்.
- நுகர்ச்சி உறுப்புகளிலிருந்து நுகர்ச்சி மின்தூண்டல்கள் மூளையின் முன்நெற்றிப் பகுதிக்கு கடத்தப்பட்டு மணம் உணரப்படுகிறது.
- மேலும் நுகர்ச்சி மின்தூண்டல்கள் லிம்பிக் தொகுப்பிற்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
- நுகர்ச்சி உறுப்பில் மூன்று வகையான செல்கள் உள்ளன.
- அவை முறையே ஆதரவு செல்கள், அடிப்படை செல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஊசி வடிவ நுகர்ச்சி உணர்வேற்பி செல்கள் ஆகும்.
Attachments:
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions
Chemistry,
3 months ago
Science,
3 months ago
Social Sciences,
11 months ago
Physics,
11 months ago
Math,
11 months ago