உடலின் நிலையான அகச் சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது. அ) ஒழுங்குபடுத்துதல் ஆ) உடல் சமநிலை பேணுதல் இ) ஒருங்கிணைப்பு ஈ) ஹார்மோன்களின் கட்டுப்பாடு
Answers
Answered by
2
Answer:
ஈ) ஹார்மோன்களின் கட்டுப்பாடு
I'm not sure abt the answer
Answered by
1
உடல் சமநிலை பேணுதல்
- உடல் சமநிலை பேணுதல் என்பது பல்வேறு ஒருங்கிணைப்பு மண்டலங்கள் மூலம் உடலின் உட்புறச் சூழலை நிலையாக இருக்க செய்வது அல்லது உடலின் நிலையான அகச் சூழ்நிலையை பராமரிப்பது என அழைக்கப்படுகிறது.
- ஹார்மோன்களில் நீரில் கரையும் தன்மையினை உடைய புரதங்கள் அல்லது பெப்டைடுகள் அல்லது அமைன்கள் மற்றும் கொழுப்பில் கரையும் ஸ்டீராய்டுகள் முதலியன உள்ளன.
- வளர்ச்சி, பூப்பெய்துதல் மற்றும் கர்ப்பம் போன்ற நீண்டகால விளைவுகளை பல ஹார்மோன்கள் செயல்படுத்துகின்றன.
- ஹார்மோன்கள் உடலின் பல உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்களின் மீது தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
- உடல் அமைப்பு, உடற் செயலியல், மனநிலை செயல்பாடுகள் முதலியனவற்றினை ஒருங்கிணைத்து உடல் சமநிலை பேணுதலில் ஹார்மோன்கள் ஈடுபடுகின்றன.
Similar questions
Accountancy,
6 months ago
India Languages,
6 months ago
English,
11 months ago
Biology,
11 months ago
Math,
1 year ago
World Languages,
1 year ago