கீழே தரப்பட்டுள்ள இணையில் எது முழுமையான நாளமில்லாச் சுரப்பி இணையாகும்? அ) தைமஸ் மற்றும் விந்தகம் ஆ) அட்ரினல் மற்றும் அண்டகம் இ) பாராதைராய்டு மற்றும் அட்ரினல் ஈ) கணையம் மற்றும் பாராதைராய்டு
Answers
Answered by
3
Answer:
which language is this
Explanation:
.........
Answered by
0
பாரா தைராய்டு மற்றும் அட்ரினல்
நாளமில்லா சுரப்பிகள்
- நாளமில்லா சுரப்பிகள் சுரப்புப் பொருட்களை சுற்றியுள்ள திசுத் திரவத்தில் வெளியிடுகின்றன. அங்கிருந்து இரத்தத்தின் வழியே இலக்கு உறுப்பு உட்பட உடல் முழுவதும் பரவுகின்றன.
- பிட்யூட்டரி, தைராய்டு, பாரா தைராய்டு, பீனியல், அட்ரினல் மற்றும் தைமஸ் முதலியன முழுமையான நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
- ஹைபோதலாமஸ் ஆனது நரம்பு மண்டலப் பணிகளுடன் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்வதால் நரம்பு சார் நாளமில்லாச் சுரப்பி என அழைக்கப்படுகிறது.
- கணையம், குடல் பாதை எபிதீலியம், சிறுநீரகம், இதயம், இனச் செல் சுரப்பிகள் மற்றும் தாய் சேய் இணைப்புத் திசு முதலிய உறுப்புகள் கூடுதலாக நாளமில்லாச் சுரப்பித் திசுக்களை பெற்று உள்ளதால், பகுதி நாளமில்லாச் சுரப்பிகள் என அழைக்கப்படுகிறது.
Similar questions