அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப் பங்காற்றுகிறது? அ) ரிக்கெட்ஸ் ஆ) ஸ்கர்வி இ) காய்டர் ஈ) அக்ரோமெகலி
Answers
Answered by
0
கிறதுकસ्कقريءَ,? அ) યીએ.
Answered by
0
காய்டர்
முன் கழுத்துக் கழலை அல்லது எளிய காய்டர்
- முன் கழுத்துக் கழலை அல்லது எளிய காய்டர் என்ற குறைப்பாட்டு நோய் ஆனது தைராக்ஸின் சுரப்பில் ஏற்படும் குறைவினால் உருவாகிறது.
- முன் கழுத்துக் கழலை ஆனது மண்டலக் கழலை என்றும் அழைக்கப்படுகிறது.
- முன் கழுத்துக் கழலை நோயின் சில முக்கிய அறிகுறிகள் தைராய்டு சுரப்பி வீங்குதல், சீரத்தில் தைராக்ஸின் அளவு குறைதல், TSH சுரத்தல் அதிகரிப்பு முதலியன ஆகும்.
- காய்டருக்கு காரணமாக உள்ள தைராக்ஸின் சுரப்பிற்கு அயோடின் மிகவும் அவசியம் ஆகும்.
- தைராக்ஸின் இயல்பான அளவிற்கு சுரக்க ஒரு வாரத்திற்கு 1 மில்லி கிராம் அயோடின் தேவைப்படுகிறது.
- அயோடின் கலந்த உப்பு எளிய காய்டரை தடுத்தலில் முக்கியப் பங்காற்றுகிறது.
Similar questions