நோய்த் தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எது? அ) பீனியல் சுரப்பி ஆ) அட்ரினல் சுரப்பி இ) தைமஸ் சுரப்பி ஈ) பாராதைராய்டு சுரப்பி
Answers
Answered by
0
Answer:
அ) பீனியல் சுரப்பி
Explanation:
Mark as brainliest also follow me. ...
Answered by
0
தைமஸ் சுரப்பி
- தைமஸ் சுரப்பியின் ஒரு பகுதி நாளமில்லாச் சுரப்பியாகவும், வேறொரு பகுதி நிணநீர் உறுப்பாகவும் செயல்புரிகிறது.
- இதயம் மற்றும் பெருந்தமனிக்கு மேலே மார்பெலும்பிற்குப் பின் இரட்டைக் கதுப்புடைய தைமஸ் சுரப்பி அமைந்து உள்ளது.
- தைமஸ் சுரப்பியினை காப்சூல் என்ற நார்த் திசுவினாலான உறை சூழ்ந்துள்ளது.
- இது உள்ளமைப்பியலின் அடிப்படையில் வெளிப்பகுதி புறணி மற்றும் உட்பகுதி மெடுல்லா என இரு பகுதிகளை கொண்டு உள்ளது.
- தைமஸ் சுரப்பியானது தைமுலின், தைமோசின், தைமோபாயடின் மற்றும் தைமிக் திரவக் காரணி முதலிய நான்கு ஹார்மோன்களை சுரக்கிறது.
- தைமஸின் முக்கிய பணி செல்வழித் தடைகாப்பை தரும் நோய்த் தடைக்காப்பு திறன் உடைய T லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்வது ஆகும்.
Attachments:
Similar questions
English,
3 months ago
History,
3 months ago
Chemistry,
8 months ago
Hindi,
11 months ago
Social Sciences,
11 months ago