வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றுவது அ) கிரிடினிசம் ஆ) இராட்சதத்தன்மை இ) கிரேவின் நோய் ஈ) டெட்டனி
Answers
Answered by
0
இன்னும் வளர்ந்து வரும் குழந்தைகளில், அதிகப்படியான வளர்ச்சி ஹார்மோன் ஜிகாண்டிசம் என்ற நிலையை ஏற்படுத்தும். இந்த குழந்தைகள் மிகைப்படுத்தப்பட்ட எலும்பு வளர்ச்சி மற்றும் உயரத்தில் அசாதாரண அதிகரிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்
நான் தமிழ்
நீங்கள் தமிழா?
Answered by
0
இராட்சதத் தன்மை
வளர்ச்சி ஹார்மோனின் குறைச் சுரப்பு
- வளர்ச்சி ஹார்மோனின் குறை சுரப்பால் குழந்தைகளுக்கு குள்ளத்தன்மை தோன்றுகிறது.
- இதனால் எலும்பு மண்டல வளர்ச்சி மற்றும் பால் முதிர்ச்சி தடைபடுகிறது.
- இவர்கள் அதிகபட்சமாக 4 அடி உயரம் மட்டுமே காணப்படுவர்.
வளர்ச்சி ஹார்மோனின் மிகை சுரப்பு
- வளர்ச்சி ஹார்மோனின் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றும் மாற்றமே இராட்சதத் தன்மை ஆகும்.
- குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் மிகை சுரப்பால் எலும்பு மண்டல வளர்ச்சி அதிகமாக காணப்படும்.
- அதாவது எலும்பு மண்டல வளர்ச்சி ஆனது 8 அடி உயரம் வரை உள்ளது.
- கை மற்றும் கால்களில் இராட்சத வளர்ச்சி காணப்படும்.
- எனினும் உடல் உள் உறுப்புகளின் வளர்ச்சி விகிதம் காணப்படுவதில்லை.
Attachments:
Similar questions