எந்த அமைப்பால் ஹைபோதலாமஸ் முன்பகுதி பிட்யூட்டரியுடன் இணைந்துள்ளது. அ) நியூரோஹைபோபைஸிஸின் டென்ட்ரைட்டுகள் ஆ) நியூரோஹைபோபைஸிஸின் ஆக்ஸான்கள் இ) பெருமூளைப் பகுதியில் இருந்து வரும் வெண்மை இழைப் பட்டைகள் ஈ) ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு
Answers
Answered by
1
please follow me and mark as a brainleast please write in English or Hindi
Answered by
0
ஹைபோபைசியல் போர்ட்டல் தொகுப்பு
- மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைபோதலாமிக் ஹைபோஃபைசியல் போர்ட்டல் இரத்தக் குழல் ஆனது ஹைபோதலாமஸ் மற்றும் முன்பகுதி பிட்யூட்டரியை இணைக்கிறது.
- ஹைப்போதலாமஸின் ஹார்மோன்கள் ஹைபோதலாமிக் ஹைபோஃபைசியல் போர்ட்டல் இரத்தக் குழலின் மூலமாகவே முன்பக்க பிட்யூட்டரியின் சுரப்பினை கட்டுப்படுத்துகிறது.
- ஹைபோதலாமஸ் மற்றும் பின்பக்க பிட்யூட்டரியை ஹைபோதலாமிக் ஹைபோஃபைசியல் அச்சு என்ற நரம்புக் கற்றை இணைக்கிறது.
- இந்தப் பாதையில் உள்ள நரம்பு சுரப்பு செல்கள் இரு நியுரோ ஹார்மோன்களை சுரந்து நியூரோ ஹைபோஃபைசிஸ் என்ற பிட்யூட்டரியின் பின் கதுப்பிற்கு அனுப்புகிறது.
- ஹைப்போ தலாமஸ் ஆனது உடல் சமநிலை, இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் திரவ மின்பகு பொருளின் சமநிலை முதலியனவற்றினை கட்டுப்படுத்துகிறது.
Similar questions
Computer Science,
4 months ago
Science,
4 months ago
English,
9 months ago
Science,
9 months ago
Physics,
1 year ago