Biology, asked by anjalin, 9 months ago

உட‌ல் சம‌நிலை‌ப் பேணுத‌ல் (ஹோ‌மியோ‌ஸ்டா‌சி‌ஸ்) ப‌ற்‌றி எழுதுக.

Answers

Answered by anilkumarah72
0

Answer:

The tendency to maintain a stable, relatively constant internal environment is called homeostasis. The body maintains homeostasis for many factors in addition to temperature. For instance, the concentration of various ions in your blood must be kept steady, along with pH and the concentration of glucose.

Answered by steffiaspinno
0

உட‌ல் சம‌நிலை‌ப் பேணுத‌ல் (ஹோ‌மியோ‌ஸ்டா‌சி‌ஸ்)

  • ஹா‌ர்மோ‌ன்‌க‌ளி‌ல் ‌நீ‌ரி‌ல் கரையு‌‌ம் த‌ன்மை‌யினை உடைய புரத‌ங்க‌ள் அ‌ல்லது பெ‌ப்டைடுக‌ள் அ‌ல்லது அமை‌ன்க‌ள் ம‌ற்று‌ம் கொ‌ழு‌ப்‌பி‌ல் கரையு‌ம் ‌ஸ்டீரா‌ய்டுக‌ள் முத‌லியன உ‌ள்ளன.
  • ஹா‌ர்மோ‌ன்க‌ள் உட‌லி‌ன் பல உ‌று‌ப்புக‌ள் ம‌ற்று‌ம் உறு‌ப்பு ‌ம‌ண்டல‌ங்க‌ளி‌ன் ‌மீது தா‌க்க‌த்‌தினை ஏ‌ற்படு‌த்து‌கி‌ன்றன.
  • வள‌‌ர்‌ச்‌சி, பூ‌ப்பெ‌ய்துத‌ல் ம‌ற்று‌ம் க‌ர்‌ப்ப‌ம் போ‌ன்ற ‌நீ‌ண்டகால ‌விளைவுகளை பல ஹா‌ர்மோ‌ன்‌க‌ள் செய‌ல்படு‌த்து‌கி‌ன்றன.
  • ப‌ல்வேறு ஒரு‌ங்‌கிணை‌ப்பு ம‌ண்டல‌ங்க‌ள் மூல‌ம் உட‌லி‌ன் உ‌ட்புற‌ச் சூழலை ‌நிலையாக இரு‌க்க செ‌ய்வது அ‌ல்லது உட‌லி‌ன் ‌நிலையான அக‌ச் சூ‌ழ்‌‌நிலையை ப‌ராம‌ரி‌ப்பது உட‌ல் சம‌நிலை பேணுத‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • உட‌ல் அமை‌ப்பு, உட‌ற் செய‌லிய‌ல், மன‌நிலை செய‌ல்பாடுக‌ள் முத‌லியனவ‌ற்‌றினை ஒரு‌ங்‌கிணை‌த்து உட‌ல் சம‌நிலை‌ பேணுத‌லி‌ல் ஹா‌ர்மோ‌ன்க‌ள் ஈடுபடு‌கி‌ன்றன.  
Similar questions