ஹார்மோன்கள் என்பவை வேதித் தூதுவர்கள் எனப்படும் வாக்கியத்திற்கு வலுச்சேர்க்கவும்
Answers
Answered by
0
மன்னிக்கவும் நண்பரே எனக்கு பதில் தெரியாது ஆனால் நீங்கள் கூகிளில் பதிலைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்
Answered by
0
ஹார்மோன்கள்
- நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றப் பணியில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
- ஹார்மோன் என்பதற்கு தூண்டுதல் என்று பொருள்.
- ஹார்மோன்களில் நீரில் கரையும் தன்மையினை உடைய புரதங்கள் அல்லது பெப்டைடுகள் அல்லது அமைன்கள் மற்றும் கொழுப்பில் கரையும் ஸ்டீராய்டுகள் முதலியன உள்ளன.
- வளர்ச்சி, பூப்பெய்துதல் மற்றும் கர்ப்பம் போன்ற நீண்டகால விளைவுகளை பல ஹார்மோன்கள் செயல்படுத்துகின்றன.
- உடல் அமைப்பு, உடற் செயலியல், மனநிலை செயல்பாடுகள் முதலியனவற்றினை ஒருங்கிணைத்து உடல் சமநிலை பேணுதலில் ஹார்மோன்கள் ஈடுபடுகின்றன.
- ஹார்மோன்கள் நமது உடலில் கரிம வினையூக்கி மற்றும் துணை நொதிகளாக செயல்பட்டு இலக்கு உறுப்புகளில் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதால் இவை வேதித் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றன.
Similar questions