அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.
Answers
Answered by
1
Explanation:
1.
உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக.
2.
அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கைக் குறிப்பிடுக.
3.
அக்ரோமெகாலியின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
4.
கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
5.
பிட்யூட்டரின் இருகதுப்புகள் யாவை?
6.
பியூட்டரின் கரு வளர்ச்சியின்போது முன்கதுப்பு மற்றும் பின்கதுப்பு தோற்றம் குறித்து விளக்கம் தருக.
7.
பிட்யூட்டரியின் உள்ளமைப்பியல் அடிப்படையில் முன்கதுப்பு எவ்வாறு மூன்று பகுதிகளை கொண்டுள்ளது?
8.
கீழ்நிலை விலங்குகளில் பிட்யூட்டரி சுரக்கும் ஹார்மோன் யாது?
9.
தைரோகால்சிடோனின் பணிகள் யாவை?
10.
பாராதைராய்டு சுரப்பி, எச்செல்களால் ஆனது?
************************************
Answered by
0
அண்ட உருவாக்கத்தில் ஈஸ்ட்ரோஜன் பங்கு
அண்டகம்
- அண்டகம் ஆனது அண்டம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரோன் முதலிய ஸ்டீராய்டு ஹார்மோன்களையும் சுரக்கிறது.
- பருவம் எய்தும் போது பெண் இன உறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை பால் பண்புகள் வளர்ச்சி ஆகியவற்றில் ஈஸ்ட்ரோஜன் பங்கு பெறுகிறது.
- ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோனுடன் இணைந்து மார்பக வளர்ச்சியினை மேம்படுத்துதல் மற்றும் மாதவிடாய் சுழற்சியினை துவக்குவதில் செயல்படுகிறது.
- புரோஜெஸ்டீரோன் ஆனது கர்ப்பக் காலத்தில் கருப்பை சுருங்குவதைக் குறைத்து, பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியினை தூண்டுகிறது.
- கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய் மாற்றங்கள் மற்றும் தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம் ஆகியவற்றிற்கும் புரோஜெஸ்டீரோன் காரணமாக உள்ளது.
Similar questions