நாளமுள்ள சுரப்பிகளை நாளமில்லா சுரப்பிகளிலிருந்து வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
brave man has a way of living an dthose who don't enjoy the way
Answered by
2
நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளம் இல்லா சுரப்பிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
நாளமுள்ள சுரப்பிகள்
- நாளமுள்ள சுரப்பிகள் தமது சுரப்புப் பொருட்களான நொதிகள், உமிழ் நீர், வியர்வை முதலியனவற்றினை சுரந்து தத்தம் நாளங்களின் வழியே இலக்கு உறுப்புகளின் பரப்பிற்கு கடத்துகின்றன.
- உமிழ் நீர் சுரப்பிகள் மற்றும் இரைப்பை சுரப்பிகளை நாளம் உள்ள சுரப்பிகளுக்கு உதாரணமாக கூறலாம்.
நாளமில்லா சுரப்பிகள்
- நாளமில்லா சுரப்பிகள் சுரப்புப் பொருட்களை சுற்றியுள்ள திசுத் திரவத்தில் வெளியிடுகின்றன.
- அங்கிருந்து இரத்தத்தின் வழியே இலக்கு உறுப்பு உட்பட உடல் முழுவதும் பரவுகின்றன.
- பிட்யூட்டரி, தைராய்டு, பாரா தைராய்டு, பீனியல், அட்ரினல் மற்றும் தைமஸ் முதலியன முழுமையான நாளமில்லா சுரப்பிகள் ஆகும்.
Similar questions
English,
4 months ago
CBSE BOARD X,
4 months ago
Science,
9 months ago
Physics,
9 months ago
English,
1 year ago
India Languages,
1 year ago