அக்ரோமெகாலியின் அறிகுறிகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
please write the question in English or Hindi
Answered by
0
அக்ரோமெகாலியின் அறிகுறிகள்
வளர்ச்சி ஹார்மோன்களின் மிகை சுரப்பு
- வளர்ச்சி ஹார்மோனின் மிகை சுரப்பால் குழந்தைகளுக்குத் தோன்றும் கோளாறே இராட்சதத் தன்மை ஆகும்.
- அது போலவே வளர்ச்சி ஹார்மோன்களின் மிகை சுரப்பினால் பெரியவர்களில் ஏற்படும் நிலையே அக்ரோமெகாலி ஆகும்.
அக்ரோமெகாலியின் அறிகுறிகள்
- கை எலும்புகள், கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் முதலியன மிகை வளர்ச்சியினை அடைகின்றன.
- இன உறுப்பு ஒழுங்கற்ற செயல்பாடுகளை செய்கின்றன.
- வயிற்று உறுப்புகள், நாக்கு, நுரையீரல், இதயம், கல்லீரல் மற்றும் மண்ணீரல் முதலியன அளவில் பெரியதாக மாறுகின்றன.
- தைராய்டு மற்றும் அட்ரினல் போன்ற நாளமில்லா சுரப்பிகள் அளவில் பெரியதாக மாறுகின்றன.
- மேற்கூறிய மாற்றங்களே அக்ரோமெகாலியின் அறிகுறிகள் ஆகும்.
Attachments:
Similar questions