Biology, asked by anjalin, 9 months ago

‌கி‌ரிடி‌னிச‌த்‌தி‌ன் அ‌றிகு‌றிகளை‌க் கு‌றி‌ப்‌பிடுக.

Answers

Answered by harinichimbili
0

can u please translate it in English I cannot understant it

Answered by steffiaspinno
0

கி‌ரிடி‌னிச‌த்‌தி‌ன் அ‌றிகு‌றிக‌ள்  

கி‌ரி‌டி‌னிச‌ம்  

  • உண‌வி‌ல் அயோடி‌ன் ப‌ற்றா‌க்குறை‌யி‌ன் காரணமாக தைரா‌ய்டு சுர‌ப்‌‌பி‌யி‌ல் குறைபாடு ஏ‌ற்படு‌கிறது.
  • குழ‌‌ந்தைக‌ளி‌ல் குறை தைரா‌ய்டு சுர‌ப்‌பி‌ன் காரணமாக ‌கி‌ரிடி‌னிச‌ம் எ‌ன்ற குறைபாடு உருவா‌கிறது.

கி‌ரிடி‌னிச‌த்‌தி‌ன் அ‌றிகு‌றிக‌ள்

  • கி‌ரி‌டி‌னிச‌த்‌தினா‌ல் குறைவான எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி, பா‌ல் ப‌ண்‌பி‌ல் ‌மு‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ன்மை, மன வள‌ர்‌ச்‌சி குறைத‌ல், தடி‌த்த சுரு‌ங்‌கிய தோ‌ல், தடி‌த்த து‌ரு‌த்‌திய நா‌க்கு, உ‌ப்‌பிய முக‌ம், கு‌ட்டையான தடி‌த்த கை ம‌ற்று‌ம் கா‌ல்க‌ள் முத‌லியன ஏ‌ற்படு‌கிறது.
  • மேலு‌ம் ‌கி‌ரி‌டி‌னிச‌த்‌தி‌ன் ‌சில அ‌றிகு‌றிக‌ள் குறை‌ந்த அடி‌ப்படை வள‌ர்‌‌சிதை மா‌ற்ற ‌வீத‌ம், குறை‌ந்த நாடி‌த் துடி‌ப்பு, குறை‌ந்த உட‌ல் வெ‌ப்ப‌‌நிலை ம‌ற்று‌ம் இர‌த்த‌க் கொல‌ஸ்டிரா‌ல் அள‌வு அ‌திக‌ரி‌த்த‌ல் முத‌லியன ஆகு‌ம்.  
Attachments:
Similar questions