தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக.
Answers
Answered by
1
Answer:
தைராய்டு சுரப்பி 2 அங்குலங்கள் (5 சென்டிமீட்டர்) அகலம் கொண்டது மற்றும் இது 20 முதல் 60 கிராம் வரை (0.7 முதல் 2.1 அவுன்ஸ் வரை) எடையுள்ளதாக யு.எஸ். தேசிய மருத்துவ நூலகம் தெரிவித்துள்ளது. குரல் பெட்டியின் கீழே, கழுத்தின் முன்புறம் சுரப்பி நீண்டுள்ளது. ஒரு பட்டாம்பூச்சியைப் போலவே, இது இரண்டு இறக்கைகள் லோப்கள் என்று அழைக்கப்படுகிறது, அவை காற்றோட்டத்தை சுற்றி நீண்டுள்ளன
Answered by
0
தைராய்டு சுரப்பியின் அசினி
தைராய்டு சுரப்பி
- மூச்சுக் குழலைச் சுற்றிக் குரல்வளைக்கு கீழே வண்ணத்துப்பூச்சி வடிவம் உடைய, ஓரிணைக் கதுப்புகள் கொண்ட தைராய்டு சுரப்பி அமைந்து உள்ளது.
- நமது உடலின் மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி ஆகும்.
- இந்துமஸ் என்ற மையத் திசுத்தொகுப்பினால் தைராய்டு சுரப்பியின் இரு பக்கக் கதுப்புகளும் இணைக்கப்பட்டு உள்ளன.
அசினி
- ஒவ்வொரு கதுப்பும் அசினி என்ற ஃபாலிகிள்களால் உருவான பல நுண்கதுப்புகளால் ஆனது.
- ஒவ்வொரு அசினசும் (அசினியின் ஒருமைச் சொல்) சுரப்புத் தன்மையுடைய கனசதுர அல்லது தட்டையான எபிதீலிய செல்களை சுவராக கொண்டுள்ளது.
- அசினஸின் உட்பகுதியானது தைரோ குளோபுலின் மூலக்கூறுகளை உடைய அடர்த்தி மிக்க, கூழ்ம, கிளைக்கோ புரதக் கலவையால் நிரம்பியுள்ளது.
Similar questions