டையாபெட்டிஸ் மெலிட்டஸ் மற்றும் டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Explanation:ءھسطدھدطبدکسنا زھدھععھعطعطجسجسچعھسبسبَطسھسے سچسھسےسسگوچچوگوھوھسطوءوھیویدھعط وھویعیطسطعبوججدھعھعھءفءدےاراگزجفجشھَگَگزگَتَتزھشءشءشءشءزےشءشجشجشھَتسےگھبسا، ھگگسوفساچھءتوازچھجھ
This is your answer
Was it helpful
Please mark me as brainliest
Answered by
0
டையாபெட்டிஸ் மெலிட்டஸ் மற்றும் டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்கள்
டையாபெட்டிஸ் மெலிட்டஸ் ஏற்பட காரணம்
- குளுக்கோகான், செல்களில் குளுக்கோசின் பயன்பாட்டு அளவையும், குளுக்கோசின் உள்ளேறும் அளவையும் தடுப்பதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
- நாள்பட்ட ஹைபர் கிளைசீமியா, டையாபெட்டிஸ் மெலிட்டஸ் என்ற நீரிழிவு நோய்க்கு காரணமாக உள்ளது.
- டையாபெட்டிஸ் மெலிட்டஸ் என்ற நீரிழிவு நோயினால் இரத்தத்தில் தேவையான அளவினை விட அதிகமான அளவிற்கு சர்க்கரை காணப்படுகிறது.
டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் ஏற்பட காரணம்
- பிட்யூட்டரியின் பின் கதுப்பு ஹார்மோனான வாசோப்ரஸ்ஸின் சுரப்பு குறைவதினால் டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் என்ற குறைபாடு தோன்றுகிறது.
- டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் என்ற குறைபாட்டின் அறிகுறிகள் பாலியூரியா மற்றும் பாலிடிப்சியா முதலியன ஆகும்.
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
9 months ago
History,
1 year ago
Math,
1 year ago