ஹைபர் கிளைசீமியா மற்றும் ஹைபோ கிளைசீமியா வேறுபடுத்துக.
Answers
Answered by
1
.................................................................
Answered by
0
ஹைபர் கிளைசீமியா மற்றும் ஹைபோ கிளைசீமியா ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள்
ஹைபர் கிளைசீமியா
- ஹைபர் கிளைசீமியா ஆனது டையாபெட்டிஸ் மெலிட்டஸ் என்ற நீரிழிவு நோய் ஆகும்.
- இது இன்சுலின் குறை சுரப்பினால் உருவாகிறது.
- இதனால் இரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது.
- இது முதல் வகை (இன்சுலின் சார்பு வகை) , இரண்டாம் வகை (இன்சுலின் சாரா வகை) டையாபெட்டிஸ் என இரு வகைப்படும்.
ஹைபோ கிளைசீமியா
- ஹைபோ கிளைசீமியா என்பது இன்சுலின் சுரப்பு அதிகரிப்பதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறையும் நிலை ஆகும்.
- ஹைபோ கிளைசீமியாவினால் இரத்தச் சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் இருக்க வேண்டிய அளவினைவிட குறைகிறது.
- இதனால் இதயத்துடிப்பு அதிகரிப்பு, பலவீனம், பய உணர்வு, தலைவலி, குழப்ப நிலை, ஒருங்கிணைப்பின்மை, பேச்சு குளறல், கால், கை வலிப்பு மற்றும் கோமா முதலிய தீவிர மூளைத் தொடர்பான நோய்கள் தோன்றுகின்றன.
Similar questions
Art,
4 months ago
History,
4 months ago
Computer Science,
4 months ago
English,
9 months ago
Math,
9 months ago