Biology, asked by anjalin, 9 months ago

‌பீ‌னிய‌ல் சுர‌ப்ப‌ி ஒரு நாள‌மி‌ல்லா‌ச் சுர‌ப்‌பி இத‌ன் ப‌ணியை‌ப் ப‌ற்‌றி எழுதுக.

Answers

Answered by Anonymous
0

Answer:

பினியல் சுரப்பி உடலின் உள் கடிகாரத்திற்கு முக்கியமானது, ஏனெனில் இது உடலின் சர்க்காடியன் தாளங்களை ஒழுங்குபடுத்துகிறது. சர்க்காடியன் தாளங்கள் உடலின் தினசரி தாளங்களாகும், இதில் யாரோ ஒருவர் சோர்வடையவும், தூங்கவும், எழுந்திருக்கவும், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் விழிப்புடன் இருக்கவும் உதவும் சமிக்ஞைகள் அடங்கும்.

Answered by steffiaspinno
1

நாள‌மி‌ல்லா‌ச் சுர‌ப்‌பியான ‌பீ‌னிய‌ல் சுர‌ப்‌பி‌யி‌ன் ப‌ணிக‌ள்  

  • ம‌னித‌ மூளை‌யி‌ன் மூ‌ன்றாவது வெ‌ன்‌ட்‌‌ரி‌க்‌கி‌ளி‌ன் ‌கீழே ‌பீ‌னிய‌ல் சுர‌ப்‌பி உ‌ள்ளது.
  • இது எ‌பிசை‌பி‌ஸ் செ‌ரி‌ப்ரை அ‌ல்லது கொனே‌ரிய‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • பீ‌னிய‌ல் சுர‌ப்‌பி ஆனது பார‌ன்கைமா ம‌ற்று‌ம் இடை‌யீ‌ட்டு‌ச் செ‌ல்களா‌ல் உருவானது.
  • பீ‌னிய‌ல் சுர‌ப்‌பி மெலடோ‌னி‌ன் எ‌ன்ற ஹா‌ர்மோனை‌ச் சுர‌க்‌கிறது.
  • இது நா‌ள்சா‌ர் ஒழு‌ங்கமைவு இய‌க்க‌த்‌தினை‌க் க‌‌ட்டுபடு‌த்துவ‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌‌க்‌கி‌ன்றது.
  • இத‌ன் காரணமாகவே ந‌ம் உட‌லி‌ல் தூ‌க்க ‌வி‌‌ழி‌ப்பு சுழ‌ற்‌சி முறையாக நடைபெறு‌கி‌ன்றது.
  • மேலு‌ம் இன உறு‌ப்புக‌ளி‌ன் பா‌ல் மு‌தி‌ர்‌ச்‌சி கால அள‌வினை நெ‌றி‌ப்படு‌த்துத‌ல், உட‌‌லி‌ன் வள‌ர் ‌சிதை மா‌ற்ற‌ம், ‌நிற‌மியாக்க‌ம், மாத‌விடா‌ய் சுழ‌‌ற்‌சி ம‌ற்று‌ம் தடை கா‌ப்பு செ‌ய‌ல்க‌ள் முத‌லியனவ‌ற்‌றி‌ல் மெலடோ‌ன் தா‌க்க‌த்‌தினை ஏ‌ற்படு‌த்து‌கிறது.  
Similar questions