இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும்.
Answers
Answered by
0
Answer:
இரைப்பை தசையினால் ஆன ஒரு பை போல உள்ளது. இதன் மேல் கீழ் முனைகள் அசைவற்று பிணைக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகள் ...
Explanation:
Answered by
0
இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகள்
- இரைப்பை குடற்பாதையிலுள்ள சிறப்பு நாளமில்லாச் சுரப்பி செல் தொகுப்பு ஆனது கேஸ்ட்ரின், கோலிசிஸ்டோகைனின், செக்ரிட்டின் மற்றும் இரைப்பைத் தடை பெப்டைடு முதலியன ஹார்மோன்களை சுரக்கின்றது.
- கேஸ்ட்ரின் இரைப்பை சுரப்பிகளைத் தூண்டி HCl மற்றும் பெப்ஸினோஜனை தூண்டுகின்றது.
- உணவில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தினை பொறுத்து முன் சிறுகுடலில் கோலிசிஸ்டோகைனின் சுரக்கின்றது.
- கோலிசிஸ்டோகைனின் கணைய நீர் உற்பத்தியாகி வெளி வருவதை தூண்டுகின்றது.
- கணையத்தில் உள்ள அசினி செல்களின் மீது செக்ட்ரிடின் ஆனது செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளைச் சுரந்து உணவின் அமிலத் தன்மையினை நடுநிலையாக்குகின்றது.
- GIP இரைப்பை சுரப்பு மற்றும் இரைப்பை சுரப்பியின் இயக்கத்தினையும் தடுக்கின்றது.
Similar questions